Saturday 1 July 2017

நான் சொன்னது தப்பா..?

ஒருவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த தன் நண்பரை பார்க்கச் சென்றார்.

நண்பர் 1: எப்படிடா உனக்கு அடி பட்டுச்சு..?

நண்பர் 2: ஹோட்டல்ல எல்லாரும் சேர்ந்து என்ன அடிச்சிட்டாங்க டா..!!


நண்பர் 1: எதுக்குடா இப்படி அடிச்சாங்க..? நீ என்ன செஞ்ச..?

நண்பர் 2: நான் ஒன்னும் செய்யல மச்சான்..!!

ஹோட்டல் போய் சாப்பிட்டு முடிச்சதும், பால் குடிக்கலாம்ன்னு பால் ஆர்டர் பன்னுனேன். சர்வர் பால் தம்ளர கொண்டு வந்து டேபிள் மேல வச்சான்.

அப்போ ஒரு பொண்ணோட தாவணி காத்துல பறந்து வந்து பால் தம்ளர் மேல விழுந்துச்சு.

நான் அந்த பொண்ணுகிட்ட “தாவணிய எடுங்க பால் குடிக்கனும்..!!”ன்னு சொன்னேன். அதுக்குத்தான் எல்லாரும் சேர்ந்து என்ன அடிச்சிட்டாங்கடா..!!

நீயே சொல்லுடா நான் சொன்னதுல ஏதும் தப்பு இருக்கா..?

நண்பர் 1: !!!?????!!!