Saturday 1 July 2017

நான் கர்ப்பமா இருக்கேன்..

கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும்,

மனைவி: என்னங்க ஒரு சந்தோஷமான விஷயம்..!!

கணவன்: என்ன செல்லம்..?

மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்..!!

கணவன்: (மகிழ்ச்சியுடன்) அப்படியா..!! ரொம்ப சந்தோஷம். இந்த வியத்த அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டியா..?

மனைவி: உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன். என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லத்தான் பயமா இருக்கு..!!

கணவன்: ஏன் செல்லம்..?

மனைவி: நான் காலேஜ் படிக்கும் போது கர்ப்பமா இருக்கேன்னு சொன்னதுக்கே அடி பின்னிட்டாங்க. மறுபடியும் சொன்னா கொன்னே போட்டுடுவாங்க..!!


கணவன்: ?!?!?..!!!!