Saturday 1 July 2017

பர்ஸ்ட் கிளாஸ்..

புதிதாக திருமணம் ஆன ஒரு பெண் B.Ed படிப்பில் First Classல் பாஸ் ஆகியிருந்தாள்.


இந்த விஷயத்தை அவள் கணவனிடம் சொல்லி, அவள் அப்பா அம்மாவுக்கும் சொல்ல சொன்னாள்.

உடனே அவள் கணவன் செல்போனை எடுத்து மெசேஜ் அனுப்புகிறார்.

இப்படி,


“Your daughter is First Class in Bed..”