Saturday 12 August 2017

ஹெட்மாஸ்டரின் டெஸ்ட்..

சுட்டிப் பையன் சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.

அதாவது அவனோட மக்கு அக்கா மூனாவது படிக்கறா. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து விட்டுட்டங்களேன்னு..!!

ஒரு தடவை சின்னா, இதை டீச்சர்கிட்டே சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

Monday 7 August 2017

மூட் முகுந்தன்..

முகுந்தன் மருத்துவரிடம் போய் சொன்னான், “டாக்டர், என்னால் காமத்தை அடக்கவே முடியலை. எப்போதும் அதைத்தான் செய்துகிட்டு இருக்கேன், எப்படியாவது உதவி செயுங்க..!!”

அழுதது ஏன்..? சிரித்தது ஏன்..?

ஒரு ரோட்டோர உணவு விடுதியின் வாயிலில், முதலாளியின் மேஜைக்குப் பக்கத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டிருந்தது. கூடவே ஒரு ஸ்டூல்மேல் ஒரு பணமுடிப்பும் இருந்தது.

வருவோர் போவோரிடமெல்லாம் அந்த முதலாளி, “என் குதிரையைச் சிரிக்க வைப்பவருக்கு ரூபாய் ஆயிரம் கொண்ட இந்தப் பணமுடிப்பு பரிசு..!!” என்பார்.

பலபேர் முயன்று தோற்றுவிட்டனர்.

ஸ்பெஷல் வார்டு

சலீம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். அவன் காமம் சம்மந்தபட்ட நோய்களில் நிபுணராக விரும்பினான். அதனால், ஒரு காம நோய் மருத்துவமனையை அணுகினான்.

அங்கே இருந்த ஒரு பெரிய டாக்டர், அவனைக் கூட்டிக்கொண்டு, மருத்துவமனை மற்றும் வசதிகளை சுற்றிக் காட்டினார்.