Monday 7 August 2017

மூட் முகுந்தன்..

முகுந்தன் மருத்துவரிடம் போய் சொன்னான், “டாக்டர், என்னால் காமத்தை அடக்கவே முடியலை. எப்போதும் அதைத்தான் செய்துகிட்டு இருக்கேன், எப்படியாவது உதவி செயுங்க..!!”

மருத்துவர்: “எத்தனை தரம் செய்யிறே..?”

முகுந்தன்: “தினம் ரெண்டு தரம் என் மனைவியோட..!!”

மருத்துவர்: “அவ்வளவுதானே..!! அது ஒன்னும் அதிகம் இல்லை..!!”

முகுந்தன்: “இன்னும் முடியலை..!! தினம் ரெண்டு தரம் என் செக்ரட்டரியோட..!!”

மருத்துவர்: “இது கொஞ்சம் அதிகம்தான்..!!”

முகுந்தன்: “இன்னும் முடியலை, தினம் ரெண்டு தரம் ஒரு விலை மாதுவோட..!!”

மருத்துவர்: “இது ரொம்ப அதிகம். உன் பிரச்சனையை நீ சரியாக கையாள வேணும்..!!”

முகுந்தன்: “அதுவும் செய்யிறேன் டாக்டர், தினம் ரெண்டு தரம்..!!”


மருத்துவர்: ?????